MRK Farms stands as a symbol of trust, tradition, and innovation. With over three generations of hands-on agricultural experience, we combine deep-rooted farming knowledge with modern technology to make agriculture smarter and more sustainable. From high-quality fertilizers and expert consultation to farm machinery and advanced cultivation techniques, everything you need is under one roof. What sets us apart is our commitment to soil health, farmer welfare, and global-quality produce. Backed by leading agri brands and a passionate team, MRK Farms is not just a service provider — we are a partner in every farmer’s growth journey.
Before Plantation kit use பண்ணதுக்கப்புறம் மண்ணு ரொம்ப நல்லா தயார் ஆயிடுச்சு. நடவு பண்ணின செடிகள் நல்லா பிடிச்சு வளர ஆரம்பிச்சது. இந்த season survival rate ரொம்ப அதிகமா இருக்கு.
அண்ணாதுரை
பெரியகுளம்
0–1 Month Nutrition Kit use பண்ணினதுக்கப்புறம் செடி வேகமா வளர்ந்தது. இலை பச்சையாகவும் சமமாகவும் இருக்கு. ஆரம்ப வளர்ச்சி ரொம்ப நல்லா இருக்கு.
கார்த்திக்
சின்னமனூர்
முன்னாடி நெமட்டோட் problem இருந்தது. 0–1 Month Nematode Protection Kit use பண்ணதுக்கப்புறம் வேர் சேதம் குறைந்தது. இப்போ செடி ஆரோக்கியமா இருக்கு.
ராகவன்
கூடலூர்
1–2 Month Root Development Kit use பண்ணினதுக்கப்புறம் வேர் ஆழமா வளர்ந்திருக்கு. காற்று அடிச்சாலும் செடி சாயல. ரொம்ப நல்ல result.